Abigail Colbourne before and after the hair dye treatment
தலைக் கேச சாயத்தால் ஏற்பட்ட ஒவ்வாமையால் யுவதியொருவன் முகம் வீங்கி குரூரமடைந்த சம்பவம் தென் லண்டனில் இடம்பெற்றுள்ளது.
அபிகெயில் கொல்போர்ன் (Abigail Colbourne) என்ற மேற்படி 15 வயது யுவதி, தனது பிறவுண் நிற கேசத்தை கருமையாக்க கேசச்சாயத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர் தலை வீங்கி கண் இமைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள வேற்றுக் கிரகவாசி போன்று மாறினார்.
இது தொடர்பில் அபிகெயிலின் தாய் விபரிக்கையில், "இத்தகைய கேசச் சாயங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக