அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

PDF கோப்புகளை Word கோப்புகளாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

எம்மிடமுள்ள PDF கோப்புகளை மாற்றியமைக்கவோ அல்லது
அதில் உள்ள ஏதாவது டெக்ஸ்ட் / படங்களை நீக்கவோ நமக்கு Adobe Exchange /Acrobat Professional போன்ற மென்பொருட்கள் தேவைப்படும்.

ஆனால் இலவசமாக கிடைக்கும் Free PDF to Word Doc Converter என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த இலவச மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள PDF பைலை மிகவும் எளிமையான முறையில் வேர்ட் டொக்குமெண்ட்டாக மாற்றிய பின்னர் அதில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை செய்த பின்னர் மீண்டும் அதனை PDF ஆக மாற்றலாம்.

(இந்த மென் பொருள் டெக்ஸ்ட் மட்டுமின்றி PDF கோப்பிலுள்ள படங்கள், வடிவங்கள் ஆகியவற்றை சிறிதும் மாற்றமின்றி விரைவாக Editable Word document ஆக மாற்றித்தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக