இது 15 நிமிடங்களில் ரிப்போர்ட்டை கொடுத்து விடுகிறது. டூத் பிரஷ்ஷில் பொருத்தப்பட்டு உள்ள நானோ பயோ சிப் தான் இந்த நோயை கண்டுபிடிக்கிறது.
இதுவரை வாய்ப்புற்று நோயை கண்டுபிடிக்க மருத்துவ பரிசோதனைக் கூடத்துக்கு சென்று தான் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த பரிசோதனைக்கு பிறகு முடிவு தெரிய சில நாட்கள் ஆகும்.
ஆனால் இப்போது டூத் பிரஷ் கருவி மூலம் நடத்தப்படும் பரிசோதனையில் 15 நிமிடங்களில் முடிவு தெரிந்து விடும்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக