பாம்பு கொத்தினால் அதன் விஷம் உயிரையும் பறிந்து விடும். அதே விஷம் நோய்களில் இருந்து உயிரை காக்கக் கூடிய சக்தி படைத்தது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
பாம்பின் நஞ்சில் உள்ள பொருட்களை கொண்டு உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க ஜப்பானிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். யமனாஷி பல்கலைக்கழக பேராசிரியர் காட்சு சுசுகி இனோ தலைமையிலான விஞ்ஞானிகள் பாம்பின் நஞ்சில் உள்ள பொருட்களை கொண்டு மருந்து தயாரிக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக