அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

இரட்டைக் கோப்புகளை அழிக்க உதவும் மென்பொருள்

நீங்கள் உங்கள் கணணியில் நெற்றிலிருந்து டவுன்லோட் செய்யும்போது ஒரே மாதிரியான கோப்புகள் மீண்டும் டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு.

அதாவது Duplicate ஆக வாய்ப்பு உண்டு. இதே போல் பல இரட்டையான கோப்புகள் உங்கள் கணினியில் நிறைய இருக்கலாம். இது போன்ற இரட்டையான கோப்புகளை நாமே தேடி பிடித்து அழிப்பது மிகவும் கடினமான காரியம். இவைகளை அழிக்க Auslogics Duplicate File Finder என்ற ஒரு மென்பொருள் உண்டு.

இந்த மென்பொருள் மூலம் உங்களின் Folders,Drives ஐ தெரிவு செய்து இரட்டையான கோப்புகளை கண்டுபிடித்து அழிக்கலாம். இதன் மூலம் உங்கள் கணணியின் இடத்தையும் மிச்சப்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்
Image Hosted by ImageShack.us

2 கருத்துகள்:

  1. மிக்க நன்றி உங்களின் தொகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.
    மேற்கூறிய கருத்துைர சரியாக சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள
    www.yourastrology.com என்ற தளத்திற்கு சென்று பார்க்கலாம். இதில் கல்வி, திருமணம்,
    வேலைவாய்ப்பு என உங்கள் எதிர்கால வாழ்கையை பற்றி தெரிந்து கொள்ளலாம்
    மேலும், ஜாமக்கோல் ஜோதிடம் சாப்ட்வேர் இந்த தளத்தில் தான் முதன்மையாக
    வெளியிட பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. உங்களின் தகவலுக்கு மிகவும் நன்றி அன்பரே.

    பதிலளிநீக்கு