அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 26 மார்ச், 2012

"யாழ்ப்பாணத்தில் 'தந்தையை' காப்பாற்றாது மற்றவர்களால் மிதிபட வைத்த 'தனயர்கள்

யாழ்ப்ப்ணத்தில் நடாத்தப்பட்ட இராணுவக் கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களால் ஏறி மிதிக்கப்பட்டு காயப்பட்டிருக்கும் தந்தை ஒருவரின் புகைப்படம்



தகுந்த பாதுகாப்புக் கொடுக்காது நினைவு தினத்தில் மாத்திரம் மலரஞ்சலி செலுத்துவதில் எந்த வித பிரயோசனமும் இல்லை.

தந்தை செல்வா நினைவுத் தூபியின் மேல் 'செக்கென்ன... சிவலிங்கம் என்ன' என்று தெரியாத கூட்டங்கள் ஏறி நிற்கும் காட்சி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக