அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 9 மார்ச், 2013

பிரபா பதுங்கியிருந்த பதுங்குகுழி வீட்டை மக்கள் பார்வையிடும் காட்சி (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குழி சுற்றுலா மையமாக மாறிவருகின்றது.

புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் வீதியில் மூன்று கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இப்பதுங்கு குழி வீடு போன்ற அமைப்பில் காணப்படுகின்றது.

நான்கு தட்டுக்களைகொண்டதாக அமைந்துள்ள இந்த நிலக்கீழ் பதுங்கு குழியை சுற்றி நான்கு அடக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வாகன தரிப்பிடம் ஒன்றும் காணப்படுகின்றது.

இந்த பதுங்கு குழியை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக