ஷேட் அமைப்பதை, பாராவினுக்கான பார்டர் எதனுடனும் சேர்த்தே அமைக்கலாம். அது மட்டுமின்றி, ஷேட் எந்த வண்ணம், எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்த அளவில் அமைத்திட வேர்ட் வசதிகளைத் தருகிறது.
1. எந்த பாரா அல்லது டெக்ஸ்ட்டில் ஷேட் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. ரிப்பனில் ஹோம் டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. இங்கு Paragraph குரூப் செல்லவும். இதில் கீழ்நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, ஷேடிங் டூல் (Shading tool) வலது பக்கம் செல்லவும். இந்த டூல் ஒரு பெயிண்ட் வாளி போலத் தோற்றமளிக்கும். வேர்ட் ஒரு ஷேடிங் பேலட் ஒன்றைக் காட்டும்.
4. இந்த பேலட் மூலம் ஷேட் அமைய இருக்கும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பத்து வண்ணங்கள் இருக்கும். ஒவ்வொரு வண்ணத்தின் கீழாக, ஷேடிங் எந்த விகிதத்தில் அமைக்கலாம் என்பதற்கான வழியும் தரப்பட்டிருக்கும். பாரா முழுமையும் இல்லாமல், தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட் மற்றும் இந்த ஷேடிங்கை அமைக்கலாம். 1ல் கூறியபடி இதற்குச் செயல்படவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக