அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 17 மே, 2013

இந்தவருட இறுதியல் புலிகளுக்கு நோர்வேயில் தடை ?

நோர்வே ஜ.நா பயங்கரவாத பட்டியலை மட்டுமே நடைமுறைபடுத்திவரும் நாடு. அதன்படி ஜரோப்பிய ஒண்றியபடி புலிகள் உட்பட 40 இயக்கங்களுக்கு நோர்வேயில் தடை இல்லை. இந்தவருட இறுதியில் நோர்வே புதிய பயங்கரவாத தடைசட்டத்தை உருவாக்கி அதன்படி ஜரோப்பிய ஒண்றிய பயங்கரவாத பட்டியலை நோர்வெயில் பயங்கரவாதிகளாக அறிவிக்க உள்ளது.

அதன்படி புலிகளும் பயங்கரவாதிகளாக அறிவிக்கபடலாம் என்று சில தரப்புகள் தெரிவித்தன. ஆனாலும் இலங்கை அரசின் சர்வதேசத்திற்கு முரணாண நடவடிக்கைகளால் புலிகளுக்கு தடை வரவேண்டுமா இல்லையா என்பது எரிக் சொல்கைம் போன்றவர்களின் கையிலே தங்க இருப்பதாக தெரியவருகிறது. எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பல தமிழர்கள் நோர்வேயில் புலிசெயற்பாடுகளால் கைது செய்யபட்டு நாடுகடத்தபடலாம் என்ற அச்சமும் உருவாகி உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக