அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 8 மே, 2013

நவீன கோவணம் !!!

அந்தக் காலத்தில் நம் ஆண்கள் ஒற்றைத் துண்டை கோவணமாக மடித்துக் கட்டி மானத்தை மறைத்தார்கள். பின்பு ஜட்டிகள் வந்தன.

ஆனால் கண்டுபிடிப்புக்கள் புதுமையானவை மாத்திரம் அல்ல, விசித்திரமானவையும்கூட.

இப்போது ஒற்றைத் துணியில் தயாராகி உள்ள புதுமையான ஜட்டி இணைய உலகத்தில் ரொம்பவே பிரபலம் ஆகி வருகின்றது.

இதை நவீன கோவணம் என்று கூறலாம்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக