அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 7 ஜூலை, 2013

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் போட்டோக்களைக் கையாள போட்டோ காலரியைப் பெற....

Windows Photo Gallery விண்டோஸ் 7ல் இணைத்துத் தரப்படவில்லை. விஸ்டா தந்த கசப்பான அனுபவத்தினால், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7ல் பல துணை புரோகிராம்களை நீக்கிவிட்டது.

விஸ்டாவினால் நாம் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப்பட்டதால்,

அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது.

அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம் அநாவசியத்திற்குப் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க, மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் லைவ் போட்டோ காலரி. இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர்.

இதனை http://download. live.com/photogallery என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக