அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 5 ஜூலை, 2013

சீனாவில் வாலுடன் பிறந்த மனித குழந்தை!

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் இவ்வருடம் பிறந்து உள்ளது.

இக்குழந்தையின் வால் வளர்ந்து, நீண்டு செல்கின்றது.

இப்போது இதன் நீளம் 10 சென்ரி மீற்றர்.

இத்தொடர்ச்சியான வளர்ச்சி குழந்தையின் உயிருக்கு பேராபத்து என்று வைத்திய நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

முதுகெலும்பு முறையாக உருப் பெறாததுதான் பிரச்சினையின் மூல காரணம். முதுகெலும்பு தொடர்ச்சியாக வளர்கின்றது.

ஆனால் ஒரேயடியாக வாலை வெட்டி விட முடியாது. முதுகெலும்பு பிரச்சினையை சரி செய்த பின்புதான் ஏதாவது செய்ய முடியும்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக