அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 ஜூலை, 2013

ரீசார்ஜ் கார்டை நகங்களால் சுரண்டலாமா!

ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது .

எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோசுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்.

ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (silver nitro oxide) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது .

எச்சரிக்கை

இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக