அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 14 ஆகஸ்ட், 2013

இந்த ஓவியத்தை பாருங்கள்....

மயிலாடுதுறையில் பரவலாக பேசப்பட்ட செய்தி......,

மாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை மெயின் ரோட்டில் உள்ள சுவற்றில் வரையப்பட்ட ஓவியம் இது.....,

இந்த ஓவியம் வரைய எந்த வகையான கலர் பெயிண்டுகளும் பயன்படுத்த படவில்லை.....,

பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் கலர் சாக்பீஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டது......,

இந்த ஓவியத்தை வரைந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தோற்றம் அளித்தார்......,

இவர் படம் வரையும் போது மக்கள் கூட்டமாக பார்த்தல் சிறிது போக்குவரத்து ஏற்ப்பட்டது.....,

இவர் இவ்வாறு தான் அணைத்து ஊர்களிலும் படம் வரைவதாக கூறப்படுகிறது..

முகநூலிலிருந்து
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக