அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

8ஆயிரம் தமிழ் குடும்பங்கள் இலங்கை சென்றனர்- இவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லையாம்

தமக்கு உயிராபத்து இலங்கையில் இருக்க முடியாது என சுவிஸில் அகதி தஞ்சம் கோரி பின்னர் பி காட் சி காட் மற்றும் சுவிஸ் குடியுரிமை பெற்ற 8ஆயிரம் தமிழ் குடும்பங்கள் இந்த கோடை விடுமுறைக்கு இலங்கைக்கு சென்று திரும்பியுள்ளனர்.
இலங்கைக்கு செல்ல முடியாது உயிராபத்து என வாக்கு மூலம் கொடுத்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை அல்லது பி மற்றும் சீ காட் கொடுத்தவுடன் அந்த ஆபத்து எப்படி இல்லாமல் போகிறது என சுவிஸ் அதிகாரிகள் தலையை பித்துக்கொண்டு இருக்கின்றனர்

பி காட் சி காட் அல்லது சுவிஸ் குடியுரிமை பெறும்வரை சிறிலங்காவில் அச்சுறுத்தல் இருந்தவர்களுக்கு பி காட் அல்லது சி காட் கிடைத்தவுடன் எப்படி இல்லாமல் போகிறது?
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக