அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

அப்பமும் சுட்டு, சம்பலும் தயாரித்த கனேடிய அமைச்சர்!

கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி அப்பம் சுட்டு, சம்பல் தயாரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.


இவர் கனேடிய இலங்கையர் ஒன்றுகூடல் ஒன்றில் பேராளராக கலந்து கொண்டார். இதில் பங்கேற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றமைக்காகவும், ஒன்றுகூடலை சுவாரஷியப்படுத்துகின்றமைக்காகவும் இச்சமையலில் ஈடுபட்டார்.

இவரது சமையல் முயற்சியை உற்சாகப்படுத்துகின்ற வகையில் கர கோஷங்கள் பலமாக ஒலித்தன.

தாய்நாடு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக