அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 2 செப்டம்பர், 2013

சிறுமிக்கு செக்ஸ் அடாவடி, இளைஞன் சிட்னியில் கைது!

சிறுமி ஒருத்தியை பாலியல் அடாவடி செய்தார் என்கிற குற்றச்சாட்டில் இலங்கையரான 25 வயது இளைஞன் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தேவாலயத்தில் சந்தித்த சிறுமியின் ஏற்பட்ட நெருக்கத்தையே இவர் துஷ்பிரயோகம் செய்து உள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதியில் இரு தடவைகள் குற்றம் இடம்பெற்று உள்ளது.

ஆவேசமாக செக்ஸ் தாக்குதல் நடத்தினார் என்று வழக்கிடப்பட்டு இவருக்கு பிணை நிராகரிக்கப்பட்டு உள்ளது.


Lankan man arrested for sexual assault in Sydney .


Monday, 02 September 2013 14:23

A Lankan man was arrested at Blacktown Railway Station on Monday morning and charged with two counts of aggravated sexual assault.

Police say the 25-year-old man sexually assaulted the girl on two occasions in late August after they met at church and then stayed in phone contact.

The Doonside man was refused bail to appear at Blacktown Local Court on Tuesday.(AAP)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக