அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 18 அக்டோபர், 2013

போட்டோக்களை அழகாக்கும் வெப்சைட்ஸ்

நண்பர்களுடனோ அல்லது வேறு யாருடனோ நாம் வெளியே எங்காவது சென்று வந்தால் நாம் வீட்டிற்கு வந்ததுமே அந்த போட்டோக்களை எடுத்து பேஸ்புக்கில் போட்டு மகிழ்வோம். உண்மையில் அந்த போட்டோக்கள் நமக்கு அழகாக தெரிந்தாலும் பார்க்கும் மற்றவர்கள் கண்களுக்கு ஒவ்வொரு மாதிரியாத தான் தெரியும்.

இதே உங்களது போட்டோவை அழகாக மாற்ற வேண்டுமா அப்படியென்றால் இணையத்தில் அதற்கென்றே பல வெப்சைட்டுகள் இருக்கின்றன நண்பரே.

இந்த வெப்சைட் மூலம் உங்களது அழகிய போட்டோக்களை நீங்கள் மேலும் அழகாக்கிடலாம் இதோ அந்த வெப்சைட்டுகளை என்னென்ன என்பதை கீழே பாருங்கள்...

http://pixlr.com
http://www.photoshop.com
http://www.splashup.com
http://www.picmonkey.com
http://fotoflexer.com
http://www.befunky.com
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக