அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 3 அக்டோபர், 2013

சதைப் பிண்டத்தை பிரசவித்த ஆடு! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் விக்டரி மைதானத்துக்கு அருகில் உள்ள பண்ணையில் ஆடு ஒன்று அதிசயமாக இரட்டைக் குட்டிகளை ஈன்று உள்ளது.

ஒரு குட்டி எவ்வித குறையும் இன்றி மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்பட, மற்றக் குட்டி தலையில்லாத முண்டமாக, சதைப் பிண்டமாக பிறந்து உள்ளது.

பண்ணை உரிமையாளரான முஹமட் இபாஸ் உட்பட பிரசவத்தை பார்த்தவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்தவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டார்கள்.












தாய்நாடு

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக