அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 28 ஜூலை, 2014

ஒரே நேரத்தில் பல எக்ஸ்டன்ஷன்கள் கொண்ட பைல்களைத் தேடிப் பெற

விண்டோஸ் இதற்கு வசதி தந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்புளோர ரைத் திறந்து, அதில் வலதுபுறம் மேலாக உள்ள சர்ச் என்னும் தேடல் கட்டத்தில், .doc என அமைத்துத் தேடினால், போல்டர் ஒன்றில் உள்ள டாகுமெண்ட் பைல்கள் அனைத்தும் கிடைக்கும்.



இதனுடன் மற்ற எக்ஸ்டன்ஷன்கள் உள்ள பைல்களும் தேவை என்றால், Ext:.doc OR Ext:.txt OR Ext:.pdf. என டைப் செய்து தேடலாம்.

இந்த சொற்றொடரைக் கொடுத்தால், கொடுத்த மூன்று வகை எக்ஸ்டன்ஷன் பெயர் கொண்ட அனைத்து பைல்களும் பட்டியலிடப்படும்.

இப்படியே எந்த எக்ஸ்டன்ஷன் கொண்ட பைலுக்கும் கொடுக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக