கணவன்:- (பதட்டத்துடன்) நம்ம வீட்டு ஹால்ல இருந்த பழைய வால் கிளாக் தரைல விழுந்து நொறுங்கிப்போச்சு ! ஒரு நிமிஷம் லேட் ஆனதாலே என் தலை தப்பிச்சது..!
மனைவி:- (சலிப்புடன்) ஒரு ஜோசியக்காரன் அன்னைக்கே சொன்னான்,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
உங்களுக்கு நடக்க வேண்டிய எல்லா நல்ல காரியமும் கடைசி ஒரு நிமிஷத்துல தள்ளிப்போகும்னு...!
கணவன்:- ? ? ? ? ? ? ? ? ?
மனைவி:- (சலிப்புடன்) ஒரு ஜோசியக்காரன் அன்னைக்கே சொன்னான்,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
உங்களுக்கு நடக்க வேண்டிய எல்லா நல்ல காரியமும் கடைசி ஒரு நிமிஷத்துல தள்ளிப்போகும்னு...!
கணவன்:- ? ? ? ? ? ? ? ? ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக