கேள்வி: சி.டி. மற்றும் டி.வி.டிக்களில், பதியப்படும் பளபளப்பான பக்கத்தில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படக் கூடாது என்றும், மற்ற பக்கத்தில் அந்த அளவிற்கு பாதுகாப்பு தேவை இல்லை என்றும் சொல்கின்றனர். இதில் எதில் ஆபத்து மிக அதிகம்? அதாவது எந்தப் பக்கம் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், பதியப்பட்ட டேட்டா கெட்டுவிட வாய்ப்புண்டு.
பதில்:பளபளப்பான பக்கத்தைக் காட்டிலும், தலைப்பு அல்லது படம் அச்சிடப்பட்ட வேறு பக்கத்தில் ஸ்கிராட்ச் ஏற்படுவதுதான் அதிக பாதிப்பை உண்டு பண்ணும். லேபிள் ஒட்டப்படும் பக்கத்தின் கீழாக, மிக மெல்லிய அலுமினிய பூச்சினை அடுத்தே டேட்டா பதியப்படுகிறது. எனவே இதில் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், சரி செய்திட முடியாது. பளபளக்கும் பக்கத்தில் ஏற்படும் கோடுகளைக் கூட சரி செய்திடலாம். இதில் முடியாது. எனவே மேற்புறம், கீழ்புறம் என இரு பக்கத்திலும் கீறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதே நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக