ஒருவனின் Mobile ல் உள்ள அனைத்து Contact எண்களும் அழிந்துவிடுகிறது. பிறகு அவன் மொபைல் போனுக்கு காதலியிடமிருந்தும் நண்பனிடமிருந்தும் Misses call வருகிறது.
அவனது மொபைலில் அனைத்து எண்களும் அழிந்துவிட்ட காரணத்தால், இந்த இரண்டு Missed callலும் யாரென்று தெரியாமல், அந்த இருவருக்கும் Who are you என்று Message அனுப்பினான்.
அந்த Message ஐ படித்த நண்பனும் காதலியும் இவனுக்கு Reply Message அனுப்பினார்கள்.
அந்த Message,
#காதலி : Who are you னா கேக்குற.அதுக்குள்ள என்னை மறந்துட்டியா நாயே.உன்ன நம்புனேன் பாரு.என்னை நானே செருப்பால அடிச்சுக்கனும்.
#நண்பன் : டேய் மச்சி,அது Who are you இல்லடா How are you னு சொல்லனும்.I'm fine da.நீ எப்டிடா இருக்கே?
எதையுமே Possitive ஆக எடுத்துக்கொள்வது தான் நட்பு.
காதலை தவிர்ப்போம்,நட்பை வளர்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக