அவசரம் , சீக்கிரம் வாங்க , ஆக்சிடெண்ட் ஆயிருச்சு... அவருக்கு மண்டைல அடி, காலு ரெண்டுலயும் பிராக்ச்சர், ஒடம்பெல்லாம் சிராய்ப்பு...
எந்த இடத்துல?
சேமியர்ஸ் ரோடுல..
நீங்க சொல்லுறது ஒழுங்காக் கேக்க மாட்டேங்குது அந்த ரோட்டோட பேர ஸ்பெல்லிங்கா சொல்லுங்க குறிச்சிக்கறோம்...
அடுத்த பக்கத்துலேருந்து ஒருத்தர் பெருமூச்சு விடுவது மட்டும் கேக்குது...
கொஞ்ச நேரத்துல நிக்கிது...
சார், ஸ்பெல்லிங் சொல்லுங்க சார்...
மறுபடியும் பெருமூச்சு மட்டும்...
சார், நீங்க இன்னும் லைன்ல இருக்கீங்களா?
ஆமா.... எனக்கு சேமியர்ஸ் ரோடுக்கு ஸ்பெல்லிங் தெரியாது... அதுனால அந்தாள டி டி கே ரோட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டேன்...
இப்ப ஸ்பெல்லிங் கேளுங்க...!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக