அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 2 அக்டோபர், 2014

போதையில்

ஒருவர் போதையில்
தள்ளாடியபடி ஒரு கரண்ட்
கம்பத்து அடியில நின்னுகிட்டு, கம்பத்த
தட்டி,...
ஏய், கதவ தொறடி, உன் புருஷன்
வந்திருக்கேன்!


ஏய், கதவ தொறடி, உன் புருஷன்
வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன்
வந்திருக்கேன்!
பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :-
ஏம்பா, வீட்டுல
யாரும் இல்ல போல இருக்கு..!
இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா....
மாடில லைட் எரியுது பாருங்க..!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக