அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 2 அக்டோபர், 2014

Why My Dad is God..

1.அஞ்சு ரூபாய் கொடுத்து பார்த்து செலவு பன்னுப்பானு சொல்லுவான் மனுசன்

2.இந்த உலகத்துலயே காசு குடுத்துட்டு திருப்பி எதிர்பாக்காத ஒரே ஆள்னா அது அப்பாதான்

3. ATM - இப்ப தாண்டா நீங்க பாத்திருக்கீங்க நா 25 வருசத்துக்கு முன்னாடியே என் அப்பா ரூபத்துல பாத்துட்டேன் ..



4.காதலிக்க துப்பில்லாத மகன்களுக்கு..அலைந்து,திரிந்து..பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைத்த மகான்-அப்பா

5. பத்து வயசுல அப்பா அடிக்கிறாருன்னு வீட்ட விட்டு ஓடுனா தேடி கண்டுபிடிச்சி வீட்ட விட்டு ஓடுவியான்னு கேட்டு கேட்டு அடிச்சது

6.என் தம்பி என்ன தப்பு பண்ணாலும் அப்பா என்னைய தூக்கி போட்டு மிதிக்கிறது

7.இல்லாதவங்களோட முடியாதவங்களுக்கு அதிகமா உதவி செய்யனும்டானு எனக்கு சொல்லி கொடுத்துருக்காரு

8.பரீட்சைல எவ்ளோ மார்க் வாங்கிருக்கனு கேட்கமாட்டாரு பாசாகிட்டியாப்பானு மட்டும்தான் கேப்பாரு

9.பண்டிகை காலத்துல துணி எடுக்கும் போது, பட்ஜெட் தாண்டுச்சுனா..அப்பாவுக்கு பர்சேஸ் கட்..

10.சரக்கடிச்சுட்டு மிச்சம் இருக்குற சைடிஸ்ச பொட்டலம் போட்டு எனக்கு சாப்ட கொண்டு வருவாரு நான் வாங்கி வச்ச சரக்க உயிரே போனாலும் தொட மாட்டாரு...

@ களவாணி பய
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக