அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

உதவி! உதவி!! உதவி!!! (Please help)

முகநூலில் ஒரு புதிய முயற்சி! தயவுசெய்து பகிரவும்!

சுமார் 45 வருடங்களுக்கு முன் பிரிந்தவரை தேடுகிறோம்!
சிங்கப்பூர் நண்பர்களின் கனிவான கவனத்திற்கு!
அதிகமாக பகிர்த்து உதவுங்கள்!



படத்தில் இருக்கும் சிறுவன் 1970ம் ஆண்டு (தனது 8வது வயதில்) தனது தந்தையுடன் சிங்கப்பூர் சென்று இராமகிருஷ்ணா பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதே வருடம் தந்தை ஒரு விபத்தில் இறந்த பின்பு இவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

பெயர் – உலகநாதன்
தந்தை – நல்லையா
தாய் – இராமாயி
சகோதரிகள் – செல்லம், விஜயா, அஞ்சலை, வசந்தி
சகோதரன் – கணேசன்
ஊர் – சடயம்பட்டி, பொன்னமராவதி, புதுக்கோட்டை

தொடர்புக்கு:
அலைபேசி - +973-35362495
Whatsup - +973-36398487
Skype – karthickbrn
மின்னஞ்சல் – karthickbrn@gmail.com

இவர் கிடைத்தால் அது சரித்திரமாகும்! சரித்திரத்தில் பங்கெடுக்க பகிருங்கள்! நன்றி!

 https://www.facebook.com/karthickbrn

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக