அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 8 மார்ச், 2015

2021-ம் ஆண்டு அறுவை சிச்கிக்சை:நோயாளி அதிர்ச்சி

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இளைஞர் ஒருவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், 2021-ம் ஆண்டு ஜனவரி 2 தேதி அறுவை சிகிச்சை செய்ய தேதி கொடுக்கபட்டுள்ளதை கண்டு கடும் அதிர்ர்சி அடைந்துள்ளார்.



புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இங்கு வசதி படைத்தவர்களும் ஏழைமக்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.பீகார் மாநிலம்,பாகல்பூரை சேர்ந்த அமர்ஜித் இவருக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனையை அணுகி உள்ளார்.

அங்கு மருத்துவமனை நிர்வாகம் இயத அறுவை சிகிச்சை செய்ய 2021-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி வருமாறு, அவரிடம் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ஜித் தவித்து வருகிறார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக