தெற்கு லண்டனில் உள்ள மிச்சம் என்னும் இடத்தில் இடம்பெற்ற தெருச்சண்டையின் கொலைக் குற்றவாளியாக மேலுமொருவர் இனங்காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற தெருச்சண்டையில் உயிரிழந்த 26 வயது நபர் ஜஸ்டின் நீல், தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
லண்டன் மிச்சம் பகுதியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் வைத்து தமிழ் தெரு ரவுடி கும்பல் சண்டையில் ஈடுபட்டது . இதில் முன்னல் ரவுடி கும்பல் உறுப்பினர் என கூற படும் நபர் ஒருவர் ஓட ஓட கோடாலியால் வெட்டி கொலை செய்யபட்டுள்ளார் .
மேலும் ஒருவரது கை ,கால் வெட்டி துண்டாகக பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது மேற்படி சம்பவத்துடன் தொடர்பு பட்ட சிலர் கைது செய்ய பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது . தமிழ் ரவுடிகளின் மேற்படி தெரு ரவுடி டு சண்டையை நிறுத்த தற்போது பிரிட்டன் பொலிசில் தமிழர்கள் உள்வாங்க பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன . தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி தாம் வீரர்கள் என காட்டுவதில் மேற்படி கும்பல் ஈடுபட்டுள்ளது இதற்கு அவர்களின் பெற்றோர்களே காரணமாக அமைந்துள்ளனர் . இது என்னவோ ..
ஆட்டு தாடி , காதில தோடு ,கிழிஞ்ச டவுசர் என இந்த கும்பல் நாய்கள் போலவீதியில் அலைந்து திரிவதை காண முடிவதாக மக்கள் விசனத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் 25 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்ற இளைஞரே பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரோடு 21வயது ,34வயது, 27 வயது 21வயது 40 வயதிற்கு இடைப்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டதோடு, இவர்கள் ஆறு பேரும் எதிர்வும் டிசம்பர் முதலாம் திகதி வரை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இச்சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 21 வயதான பி இளைஞன் குற்றவாளியாக இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
jaffnajet

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக