ஸ்பெஷல் மட்டன் மசாலா
தேவையான பொருட்கள்
மட்டன் – 500 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
உப்பு - சிறிதளவு
மல்லிப்பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் – சிறிதளவு
ஸ்பெஷல் மட்டன் மசாலா செய்முறை
மட்டன் சுத்தம் செய்து துண்டுகளாக்கி, பூண்டு, இஞ்சி அரைத்துக் கொள்ளவும்.
நெய் விட்டு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு தாளிக்கவும்.
பொன் நிறத்தில் வரும் போது இஞ்சி, பூண்டு, மட்டன் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
மட்டன் ஓரளவு வெந்து வரும் போது கறிமசாலா தவிர, மீதியை அரைக்கவும்.
மசாலாக்களை அதில் போட்டு கிளறவும். பின்பு மூடி வைத்து வேக விடவும்.
வெந்து வரும் போது கறிமசால்பொடி தக்காளியும் சேர்த்து கிளறவும்.
மட்டன் மேல் படியும் போது இறக்கி விடவும்.................
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஆட்டுக்கறி சமோசா
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
1 வெங்காயம், நன்றாக நறுக்கியது
2 பல் பூண்டு – நசுக்கியது
2 தேக்கரண்டி சீரகம்
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் காற்சில்லு சர்க்கரை
2 தேக்கரண்டி உப்பு
500g நன்றாக நறுக்கிய இளம் ஆட்டுக்கறி
1/4 கப் தண்ணீர்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1/2 கப் உறைந்த பட்டாணி
1/4 கப் கொத்தமல்லி நறுக்கியது
4 பேஸ்ட்ரி தாள்கள் (பொங்கியமாப்பசை)
1 முட்டை, நன்றாக அடித்துகொள்ளவும்
மாம்பழ சட்னி, பரிமாற
அனைத்து பொருட்கள் தேர்வு
செய்முறை
செய்முறை 1
ஒரு கடாயில் மிதமான தீயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொண்டு, அதனுடன், வெங்காயம், பூண்டு, சீரகம், கரம் மசாலா தூள், சர்க்கரை, நன்றாக நறுக்கிய ஆட்டுக்கறி மற்றும் உப்பு சேர்க்கவும்.
இதை ஒரு மர கரண்டியால் 3 முதல் 5 நிமிடம் வரை நன்கு வெந்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.
செய்முறை 2
இதனுடன் தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் பட்டாணி சேர்த்து, 8 நிமிடங்கள் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
தண்ணீர் முற்றிலும் வற்றியவுடன் கொத்தமல்லி இலையை தூவி மசாலாவை நன்கு ஆறவிடவும்.
செய்முறை 3
200 ° சி நுண்ணலை(மைக்ரோவேவ்) அடுப்பில். 2 ம் அடுக்கு தட்டுகளில், ஒவ்வொரு தாளையும் 9 x 8cm வட்டங்களில் வெட்டி, ஒவ்வொரு வட்டத்தின் மையத்தில் கலவையை ஒரு கரண்டி வைக்கவும்.
பிறகு இதை அரை வட்டமாக தண்ணீர் தொட்டு மடிக்கவும மடித்த முனைகளை நன்றாக விரல் நுனியில் அழுத்தி விடவும்.
இதை மின்சார அடுப்பு தட்டுக்களின் மீது வைக்கவும்.
செய்முறை 4
தட்டுகளில் வைக்கும் முன், நன்கு அடித்து வைத்துள்ள முட்டை கலவையை, சமோசா மீது தடவி 20 முதல் 25 நிமிடம் வரை நுண்ணலை(மைக்ரோவேவ்) அடுப்பில் வைக்கவும்.
10 நிமிடம் ஒரு முறை தட்டுக்களை மாற்றி வைக்கவும் அல்லது சமோசா நன்கு பொரிந்து பொன்னிறமாகும் வரை வைக்கவும். தொட்டுக்கொள்ள சட்னியுடன் பரிமாறவும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தக்காளி சிக்கன் கிரேவி
வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் தக்காளி சிக்கன் கிரேவியின் செய்முறை
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ
தயிர் – 1 கப்
தக்காளி – 5 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது, அலங்கரிப்பதற்கு)
செய்முறை:
முதலில சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அந்த சிக்கன் துண்டுகளைப் போட்டு, எலுமிச்சை சாறு, தயிர், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் கசகசா மற்றும் பச்சை மிளகாய் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணிநேரம் கழித்தப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.
பின் சிக்கன் துண்டுகளைப் போட்டு, 6-7 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு சீரகப் பொடி, மல்லி தூள், மிளகு தூள், சர்க்கரை மற்றும் அரைத்து வைத்திருக்கும் கசகசா பேஸ்ட் சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, தண்ணீரை ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா சேர்த்து கிளறி விட்டு, இறக்கி கொத்தமல்லியை தூவினால், அருமையான சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி ரெடி!!! இதனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக