அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

பிஸ்கட்

தேவையான பொருட்கள்

கோதுமை மா - 300g
மாஜரீன் - 300g
சீனி - 300g (தூளாக்கியது)
பேரீச்சம்பழம் - 100g
பிளம்ஸ் - 50g
பேக்கிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி



செய்முறை

பேரீச்சம்பழத்தை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.

கோதுமைமா , மாஜரீன், சீனி பேரீச்சம்பழம் , பேக்கிங்பவுடர் என்பவற்றை சேர்ந்து நன்றாக பிசையவும்.

பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி பிளம்ஸ் சேர்க்கவும்.

10 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மொறுமொறுப்பான சுவையான பிஸ்கட் தயார்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக