அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 9 மே, 2016

அவுஸ்ரேலியாவில் தமிழர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!

அவுஸ்/ விக்டோரியா மாநிலத்தில் காவற்துறையில் வேலை செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பல்லின மக்களையும் ஒன்றிணைப்பதில் பற்றுறுதி கொண்ட விக்டோரியா பொலிஸார் தமிழிலும் விளம்பரத்தினை பிரசுரித்துள்ளனர்.



தமிழ் மொழிக்கும் ஒரு சிறப்பு அங்கிகாரம் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி கொள்கின்றனர் உலகத் தமிழர்கள்.

எனவே அவுஸ் இல் வாழும் தமிழ் மக்களே உங்களுக்கும் ஆர்வம் இருப்பின் இணையுங்கள் அவுஸ் பொலிஸுடன்.

விளம்பரத்தை முழுமையாக பார்க்க……

http://www.policecareer.vic.gov.au/websites/victoriapolice/userdocuments/Tamil-Victoria-PCO-Website.pdf



Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக