அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 26 மே, 2016

இளஞ்செழியன் ஐயா!! உங்களுக்கு இப்பத்த யாழ்ப்பாணப் பெட்டையலைப் பற்றித் தெரியாது போல இருக்கு

யாழ்ப்பாணத்திற்கு ஒரு விடிவெள்ளி வந்திருப்பது போல மேல்நீதிமன்ற நீதிபதியாக நீங்கள் வந்திருக்கிறீங்கள் ஐயா!! உங்களது நேர்மையான துணிச்சல் மிகுந்த தீர்ப்புக்களும் நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களை புல்லரிக்க வைத்துள்ளது. நிச்சயம் நீங்கள் யாழ்ப்பாண மக்களின் மனத்தில் அழியா இடம் பிடித்திருக்கிறீங்கள்...

யாழ்ப்பாண வரலாற்றில் உங்களுக்கும் ஒரு பக்கம் நிச்சயம் இருக்கும்.



ஆனால் ஐயா உங்களுக்கு சில விசயங்களைச் சொல்லப் போறன்.... தயவு செய்து கோவிக்க வேண்டாம். ஊடக சுதந்திரம் என்பது காட்டுக்குதிரைக்கான சுதந்திரம் அல்ல என்று நீங்கள் சொன்னது அடி மனதில கிடக்குது. ஆனாலும் ஒரு சிறிய வெப்பியாரத்தில இதை எழுதிறன்.

யாழ்ப்பாணத்தில இருக்கிற பொம்பிளைப் பிள்ளைகள் உட்பட வடக்கு கிழக்கு உட்பட எல்லா இடத்தில இருக்கிற பொம்பிளைப் பிள்ளைகள் ஏராளமானவர்கள் கலாச்சாரம், கட்டுக் கோப்புடன் வளர்க்கப்படுகின்றார்கள் என்பது அடிப்படை உண்மை. ஆனால் அப்படி வளர்க்கப்படுபவர்களில் சிலர் சமூகப் புறள்வான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் வெளிப்படை உண்மை.

முன்னொரு காலத்தில யாழ்ப்பாணப் பொம்பிளைப் பிள்ளைகள் துவக்கெடுத்துப் போராடின வரலாறு உலகமே அறியும்.

உங்களுக்கும் இந்தக் கதை தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் சொல்லுறன்.

1991ம் ஆண்டு பளையில இருக்கிற இயக்க முகாமில இருந்து ஒரு பொம்பிளைப் பிள்ளை கைதடிப் பகுதிக்கு சைக்கிள்ல அவசர அலுவலா இரவு 10 மணிக்கு வந்திருக்கு. அப்ப சைக்கிள் காத்துப் போச்சுது. உருட்டிக் கொண்டு நடந்து வந்துகொண்டிருந்திச்சு. அந்த நேரம் றோட்டால கொம்படிப் பாதையால ஒரு கடைக்குச் சாமான் ஏத்தி வந்த ஒரு லொறியை மறிச்சுது அந்தப் பிள்ளை. லொறி நின்டிச்சுது. லொறியில கிளினரும் றைவருமாக 2 பேர் இருந்தவங்கள். இந்தப் பொம்பிளைப் பிள்ளையின் சைக்கிளை மேலே போட்டுவிட்டு தங்களுக்குப் பக்கத்தில அந்தப் பொம்பிளைப் பிள்ளையை இருத்தினாங்கள். கொஞ்சத் துாரம் போனவுடன லொறில இருந்த கிளினர் தெரியாதமாதிரி பொம்பிளைப் பிள்ளையின் துடையில கையை வைக்க தொடங்கினான். அந்தப் பொம்பிளைப் பிள்ளையும் போட்டிருந்த உடுப்பு, மற்றும் கொண்டு வந்த பார்சல் போன்றவற்றால் அவன் கை வைத்திருந்ததை உணரவில்லை. அதற்குப் பிறகு அந்தக் கிளினர் அந்தப் பொம்பிளைப் பிள்ளையின் மார்பைப் பிடிக்க தொடங்கினவுடனே பொம்பிளைப் பிள்ளை அலேட் ஆகிச்சுது.

றைவருக்குச் சொல்லிச்சுது. றைவர் நக்கலாக மண் தின்னுற உடம்புதானே! கொஞ்சம் விட்டுப்பிடிச்சால் நல்லதுதானே என்று சொல்லியிருக்கிறான். உடன அந்தப் பொம்பிளைப் பிள்ளை லொறி ஓடுற இடத்தில வேண்டாம். ஒரு பார்சலை கொடிகாமம் பேஸ்சில குடுக்க வேணும். குடுத்திட்டு கைதடிக்குப் போகேக்க பாப்பம் என்டு சொல்லியிருக்குது. அதைக் கேட்டவுடன அவங்களுக்கு நல்ல குசி. அப்புடி இருந்தும் அந்தக் கிளினர் அந்தப் பொம்பிளைப் பிள்ளை தடுக்க தடுக்க அவளிட உடம்ப தடவிக் கொண்டிருந்தான்.

கொடிகாமம் பேஸ்சில பொம்பிளைப் பிள்ளையை இறக்கி விட்டவங்கள் பிறகு யாழ்ப்பாணம் போய் சேரவில்லை. சாமான் யாருக்கு கொண்டு போனாங்களோ அந்தக் கடை முதலாளியும் மிருசுவில் முகாமில தலைகீழா கட்டித் தொங்கிக் கொண்டிருந்தார்.

லொறியை ஓடிக் கொண்டுவந்த அந்த லொறி முதலாளியின் மனிசி தன்ர 8 மாதக் குழந்தையுடன் ஏறி இறங்காத இயக்க முகாமில்லை. அந்த இரண்டு பேரும் இப்பவும் காணாமல் போனோர் பட்டியலில் இருப்பினம் என்று நினைக்கிறன். ஆமி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றின பிறகு லொறி முதலாளியி்ன் மனிசி மற்றும் இரண்டு பிள்ளைகளும் கொழும்பு சென்று பின்னர் வெளிநாடு சென்ற விட்டது மட்டும் தெரியும்.

அது அந்தக் காலம்.

இப்பத்தக் காலத்தில இருக்கிற யாழ்ப்பாணத்துப் பெட்டைகளில கொஞ்சப்பேர் ரொம்ப மோசம் ஐயா. சில ஓடியோ ஆதாரங்களையும் வீடியோ ஆதாரங்களையும் பார்த்தால் நீங்களே கொதிச்சுப் போவியல். இப்படியான சில கேடுகெட்ட பெட்டையல் யாழ்ப்பாணத்தில இருக்கிறாளவையலோ என்டு.

யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்சாப்பிறகு 1998ம் ஆண்டு ஒரு வருசப் பிறப்புக்கு ஊரடங்குச் சட்டத்தை இல்லாமல் செய்து பலாலியில அந்தக்காலத்தில ஒலிபரப்பான யாழ் எப்.எம் என்ற வானொலி வைச்ச ஒரு இசை நிகழ்ச்சி துரையப்பா ஸ்ரேடியத்தில நடந்திச்சிது. அந்த இசை நிகழ்ச்சிக்கு வந்த குமர் பிள்ளைகள் செய்த திருவிளையாடல்கள் என்ர ரெண்டு கண்ணாலையும் பாத்தனான். அந்த நேரம் கான்போனுகள் இல்லை. இல்லாட்டி உங்களுக்கு ஆதாரமா காட்டியிருப்பன்.

இயக்கம் இருக்கேக்க இருக்கிற பாதுகாப்புப் போல இருக்குது ஐயா நீங்கள் இப்ப யாழ்ப்பாணத்தில இருக்கிறது. .. ஆனால் கோவிக்காதையுங்கோ ஐயா..நீங்களே சொல்லுங்கோவன்!! .என்னத்துக்கு பொம்பிளைப் பிள்ளை நடுச்சாமத்தில திரிய வேணும்....நீங்கள் இருக்கும் மட்டும் உசாராத் திரிந்து போட்டு நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் சென்றால் இவளுகள் என்ன செய்வாளுக....

பலாப்பழம் திறந்து கிடந்தால் இலையான் கட்டாயம் மொய்க்கும் ஐயா!! பெண்கள் என்பவர்கள் மென்மையானவர்கள்...எந்தச் சட்டம் போட்டாலும் ஒரு பெண்ணைக் கற்பழித்த பின்னர்தான் சட்டத்தால ஆண் தண்டிக்கப்படுவான். கற்பிழந்து உயிர் போன பின்னர் தண்டனை என்பது அடுத்த கட்டம் தான் ஐயா.....

அரபு நாடுகளில பாலியல்வல்லுறவு மேற்கொள்ளும் ஆண்களுக்கும் பாலியல்வல்லுறவுக்குள்ளான பெண்களுக்கும் சமதண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

அப்படியான நாடுகளில் துார இடங்களுக்கு செல்லும் பெண்கள் ஒரு இரத்த உறவான ஆணுடன் செல்லவேண்டும் என்பது கட்டாயம்.

என்ர அம்மம்மா 7 வயதான என்ர தங்கச்சி ஒருக்கா ஜங்கி தெரிய குந்தி இருந்ததுக்கு காம்புச்சத்தகத்தால தொடையில குத்தினவா..... பொம்பிளைப் பிள்ளை ஒழுங்கா இருக்கத் தெரியாதோ என்டு.....

எல்லாத்துக்கும் பொடியலைக் குறை சொல்ல வேண்டாம். இப்பத்த பெட்டையல் அரைப்பாவாடை சட்டை போட்டுக் கொண்டு ‘பிளசரில‘ போகேக்க மூலஸ்தானமே தெரியிது. ஒழுங்காய் இருக்கிற பெடியல் என்டாலும் இப்படியானவளைப் பாத்தவுடன் ஒரு கிளுகிளுப்பு வரத்தானே செய்யும்.

கண்ணுக்குள்ள மிளகாய்த் துாளைப் போட்டுவிட்டு கண் எரியுது என்டு கத்தினால் மிளகாய்துாளில பிழையில்லை... கண்ணுல தான் பிழை என்று சொல்லுறது நீதியில்லை ஐயா.... பொம்பிளைப் பிள்ளைகள் நெஞ்சு இறுக்கமான ரீசேட்டுகளும் மூலஸ்தானம் தெரியுறது போல பாவாடைகளும் போட்டுக் கொண்டு போய்க் கொண்டு அதைப் பாக்குறவனை குற்றஞ் சொல்லுறதும் இப்படித்தான்.....

இன்னுமொரு முக்கியமான விசயம் ஐயா!! இலங்கையில பாடசாலைக்கு செல்லும் மாணவிகள் அணியும் ஆடை சற்று கிளமராக இருக்கின்றது. இந்த விசயம் கொஞ்சக்காலத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில இருந்த இந்தியத் துணைத்துாதுவரின்ட ஒரு அலுவலர் எனக்குச் சுட்டிக்காட்டிய விசயம். தமிழ்நாட்டில இப்படி ஆடைகள் இல்லையாம். காலுக்கும் கவர் பண்ணி பியாமா போடுறது நல்லதாம்.

17 வயது 11 மாதம் 30ம் நாள் வரையும் சிறுமியாய் இருக்கிற ஒரு பிள்ளை ஒருநாளில் மேயரா வந்திட்டுது என்று சொல்லுறதும் கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் சட்டம் அப்படி. அதை விமர்சிக்க கூடாது. ஆனாலும் ஒரு சிறுமி 16 வயதிலேயே எல்லாத்தையும் புரிஞ்சிடும்...

குழந்தைப்பிள்ளைத் தன்மை இல்லாத யுவதிகளாக வந்த பொம்பிளைப் பிள்ளைகள் முற்று முழுதாக பாதுகாப்பான சூழலில் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள வேணும். அதற்கு பெற்றோர்களும் பாதுகாவலர்களும் உறுதுணையாக இருக்க வேணும்.

ஒரு ஊசிக்குள்ள நுால் கோக்குற விசயம் போலதான் உடல் உறவு..... கட்டி வைத்தும் பலரால் பிடிக்கப்பட்டு கூட்டுடாகப் பாலியல் வல்லுறவு மேற்கொள்வதும், மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வல்லுறவு மேற்கொள்வதும் மட்டுமே மேயரான பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளாக பார்க்க வேண்டும். மற்றவைகள் எல்லாம் அவளுடைய சம்மதத்தில்தான் நடக்கிறது.

இப்ப இருக்கிற சூழ்நிலைகளில் ஏராளமான சிறுமிகள், யுவதிகள் தவறான நடத்தைப் புறள்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஐயா எத்தினை பொம்பிளைப் பிள்ளைகள் பேஸ்புக்கில இருக்கிற பெடியலுக்கு தங்கட நிர்வாணப்படங்களை அனுப்பியிருக்குதுகள் என்று உங்களுக்கு தெரியாதையா..... அனுப்பின பெடியன் அதை தன்ர நண்பர்களுக்கு காட்டி இப்படி எத்தனையோ பொம்பிளைப் பிள்ளைகளின் படங்கள் பலரிடம் இருக்குது ஐயா...

ஐயா!!! இன்னொரு விசயம்... வவுனியாவைச் சேர்ந்த ஒரு குறும்பட நடிகை தான் குளிக்கிறதை எடுத்து எல்லாருக்கும் அனுப்பிவிட்டு அதுபற்றி பெரிதா அலட்டாமல் அதற்கும் ஒரு அறிக்கை கொடுத்துட்டு இருக்கிறாள்... இதற்கு சட்டம் என்ன செய்தது ஐயா!!

அந்த நடிகையிட நிர்வாணக் குளியல் காட்சி இப்ப பாடசாலை பெடியல் எல்லாற்ற போனிலும் இருக்குது.

இன்னொரு பொம்பிளை கணவனை விட்டுப் பிரிந்து போய் யாழ்ப்பாணத்தில இருக்கிற பெரிய வர்த்தகர்கள், அரசில்வாதிகள் ( தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்) போன்றவர்களுடன் உடல் உறவு கொண்டு அவர்களில் யாராவது ஒருவரால் கர்ப்பமாகிய பின்னர் தன்னுடன் படுத்த எல்லோரிடமும் லட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ளாள். இது பொலிசில் முறையிட முடியாது.. காரணம் ‘திருடனுக்கு தேள் கொட்டிய நிலை‘

ஐயா!! யாழ்ப்பாண பஸ் நிலையத்திலும் யாழ் துரையப்பா ஸ்ரேடியம், கோட்டைப்பகுதி, பொதுசனநுாலகப்பகுதி போன்ற இடங்களில் எத்தனை விபச்சாரிகள் நடமாடுகின்றார்கள் என்பது பொலிசாருக்கும் தெரியும் ஐயா!

ஐயா!! ஒரு திடுக்கிடுற விசயம் ஒன்டு சொல்லுறன். கேளுங்கோ.... வெப்சயிட் ஒன்டுக்கு செய்தி அனுப்பிற பெடியனை உங்கட நீதிமன்றத்தில சட்டத்தரணியா இருக்கிற ஒரு பொம்பிளைப்பிள்ளை கேட்ட கேள்வி தெரியுமோ?

தான் வாதாடின வழக்கைப் பற்றி பிழையாய் செய்தி போட்டிருக்குது என்டு சொல்லி அந்தப் பொம்பிளை சட்டத்தரணி கத்தியிருக்கிற. அவா வாதாடினது ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினவனுக்கு ஆதரவான வழக்கை....

அந்தப் பொம்பிளைச் சட்டத்தரணி அந்த ஊடகவியலாளரைக் கேட்ட கேள்வி இதுதான்!!

உனக்குப் பக்கதில ஒரு வடிவான பெட்டை வந்தது தன்னைக் கட்டிப் பிடி... தனக்கு செய் என்று ஒருத்தரும் இல்லாத நேரத்தில கேட்டால் நீ என்ன செய்வாய்? கட்டிப் பிடிப்பாய்தானே!! அப்படித்தான் அந்தப் பெட்டை அவனோட படுத்துட்டு இப்ப வழக்கு போட்டிருக்கிறாள்... அப்படி நீ கட்டிப் பிடிக்காட்டி உன்னட்ட கட்டாயம் ஏதோ வீக்கினஸ் இருக்கும்தானே!!!

இப்படி உங்கட கோட்டில வாதிடுற ஒரு பொம்பிளை சட்டத்தரணி ஒரு றிப்போட்டரோட சண்டை பிடிச்சவள் ஐயா...

ஐயா!!! பொம்பிளைக் கள்ளன் என்றால் என்ன என்று தெரியும்தானே! ஒருத்தன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவன் பொம்பிளைக்கள்ளன். இதுல என்ன பகிடி என்டால் அவன் தொடர்பு கொண்ட பெண்கள் எல்லாரையும் என்னவென்று சொல்லுவது ஐயா!! உண்மையில் ஒரு ஆணும் பல பெண்களும் தொடர்பு கொள்ளும் போது அங்கும் அந்த ஒரு ஆண்தான் ஐயா கள்ளன் என்று பெயர் எடுக்கிறான். அவளுகள்தான் ஒறிச்சினல் ஆம்பிளைக் கள்ளிகள்...

நீங்கள் யாழ்ப்பாணத்தில பெடியலை மட்டும் கட்டுப்படுத்தக்கூடாது. காவாலித்தனமான பெட்டைகளும் பலபேர் யாழ்ப்பாணத்தில இருக்கிறாளவை. அவளுகளில் பல பேர் கலியாணம் கட்டினபிறகும் காவாலித்தனங்கள் செய்யுறாளவை. அவளவைகளாலா பல கோஸ்டி மோதல்கள் உருவாகியுள்ளது. சத்தியமான உண்மை ஐயா....

ஒரு வடிவான பொம்பிளை அழுது கொண்டு உண்மையை மறைச்சு பொலிசிலையோ வேறு இடங்களிலோ முறையிட்டால் போதும். அவள் யாரைக் குற்றவாளியாக குறிப்பிடுகிறாளோ அவனிட பாடு அம்போதான்.... ஏனெனில் முறைப்பாட்டை பெறுபவனும் ஆணாக இருக்கிறான். அவன் தன்ர கீறோத்தனத்தை முழுப்பலத்துடன் அவளுக்கு காட்ட முனைவது உளவியல் ரீதியாக நடைபெறும் செயற்பாடு ஐயா......

ஐயா!! என்னிடம் யாழ்ப்பாணத்துப் பெண்கள் செய்த பல சமூகவிரோத செயற்பாடுகள், தவறான கருக்கலைப்புக்கள், எந்த தனியார் வைத்தியசாலையில் எந்த பெண் செய்தாள் என்ற தகவல்கள், பெண்களால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்ற ஒலி, ஒளி, புகைப்படங்களாக உள்ளது ஐயா....

ஆனால் இதை பொலிசாரிடம் முறையிட முடியாத நிலையில் இருக்கின்றேன். ஏனெனில் இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்டால் அது சொல்ல முடியாது!! ஏனெனில் எனக்கு தந்த பலரும் என்னில் நம்பிக்கை வைத்து தந்துள்ளதாலும் சிலரின் வேலைகள் இதனால் பறிபோய்விடும் என்பதாலும் பொறுமையாக ஊடகங்களில் வெளியிட முடியாது உள்ளது.

நீங்கள் இது தொடர்பாக கவனம் செலுத்தினால் நான் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைப்பேன் ஐயா......

இன்னுமொரு விசயம் இருக்கு ஐயா!!

உங்களை யாழ்ப்பாணத்தில் அவதாரமாகப் பார்க்கின்ற நிலை வந்திருக்கின்றது. ரவுடிகள் ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்கள் எப்படி ரவுடிகள் ஆகினார்கள் என்பதை பிடிக்கப்பட்ட பாடசாலை மாணவ ரவுடிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்பவர்களை தொடர்பு கொண்டு விசாரித்து தீர அறிய வேண்டும். இல்லாவிட்டால் அறுகம்புல் வேர் போல மேலும் பலர் உருவாகுவார்கள் ஐயா....

பொலிசார் பிடிக்கிற மாணவ ரவுடிகளை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குள் போட்டால் அங்கு இருக்கிறவங்கள் இவர்களை இன்னும் பெரிய ரவுடிகளாக்கி பாடம் கற்பித்து வெளியே விட்டுவிடுவார்கள் ஐயா..

ஐயா எனக்குத் தெரிந்த ஒரு பெடியன் மோட்டார் சைக்கிளால ஒருவனை இடித்துக் காயப்படுத்தியதற்காக விளக்க மறியலில் 15 நாள் யாழ் சிறைக்குள்ள இருந்திருக்கிறான். அவன் ஒரு அப்பாவிய இருந்தவன். இப்ப குடி வெறியுடன் காவாலித்தனமாக திரியுறான் ஐயா!!

ஐயா!! பொலிசுக்காரர்கள் கஞ்சா, ஹேரோயின் பாவிக்கிறவங்களையும் விக்கிறவங்களையும் பிடிக்கிறாங்கள் ஐயா.... ஆனால் அப்படி விக்கிறவங்கள் யாரிட்ட அதை வாங்குறாங்கள்.. யார் அதன் பின்னணி என்று ஒன்று அறிவதில்லையா ஐயா!! அவங்கட செல்போன்களை ஆராய்ந்தாலே எல்லாம் மாட்டுப்படும் ஆனால் ஏன் பொலிசுக்காரர்கள் இதை விட்டு வைச்சிருக்கிறாங்கள்...

இது நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்றதற்காக என்னால் எழுதப்பட்டது ஐயா... இதை ஒருக்காலும் பேப்பர்காரங்கள் போடமாட்டாங்கள்... எனக்கு தெரிஞ்ச இணையத்தளங்களுக்கு அனுப்பியுள்ளேன். அவர்களில் யாராவது போட்டாலும் நிம்மதியுடன் இன்று நித்திரை கொள்ளுவேன்.

நன்றி ஐயா.....

- குறுக்கால போவான்


 newjaffna
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக