அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 10 ஆகஸ்ட், 2016

இறந்த பிச்சைக்காரனின் மூட்டைக்குள் கோடி பணம் (காணொளி இணைப்பு)



இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் கடந்த திங்கடகிழமை இரவு (01/08/16) மரணமடைந்த பிச்சைக்காரரிடம் அவர் பிச்சை எடுத்து மூட்டைகட்டி வைத்திருந்த சில்லறை, ரூபாய் நோட்டுகளை கொட்டி எண்ணிப்பார்த்ததில் ரூபாய் ஒருகோடியே முப்பது இலட்சம்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக