அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

இயற்கையின் அதிசய பிறவி 'பேயேஸிட் ஹோசெயின்' (புகைப்படத் தொகுப்பு)

வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த நான்கு வயது குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.





மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் புரோஜிரியா என்ற பருவத்திற்கு முந்திய முதுமை நிலையால் பேயேஸிட் ஹோசெயின் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 


வீங்கிய முகம், தொங்குகிற தோல், மூட்டுக்களில் வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் மகுரா மாவட்டத்தை சேர்ந்த பேயேஸிட் ஹோசெயின் அல்லல்பட்டு வருகிறார். 

பேயேஸிட் ஹோசெயின் பருவத்திற்கு முந்திய முதுமை நிலையால் அவதிப்பட்டு வருகிறார்.

BBC Tamil

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக