அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 2 நவம்பர், 2016

கனடா வாழ் “அன்ரி, மம்மி, டாடி”களின் அட்டகாசம் (ஆட்டம்) – (வீடியோ)

கனடாவில் ‘என்னடி ராக்கம்மா‘ பாடலுக்கு ஒரு வயதான டாடியும், மம்மியும் சந்தோசமாக போட்ட குத்தாட்டம் இது. மகளும் ஒரு குத்தாட்டம் போட்டவாவாம்.



ஆனால் பார்க்க கிடைக்கவில்லை.

வெளிநாடுகளில் வாழும் சிலபேர் இந்த வயதில் நடக்கவே முடியாமல் நடமாடித்திரியும் போது இந்த தம்பதிகள் ஆடுவது பார்க்க சந்தோசமாகத்தான் இருக்கிறது.

வாழ்க வழமுடன்.




வெளிநாடுகளில் நம்மட ‘மாமி’மார்கள்தான் அதிநவநாகரீக வளர்ச்சியடைந்துள்ளார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கலக்குகிறார்கள் பாருங்கோ!!

சந்தர்பம் கிடைத்தால் நம்ம பெண்கள் எல்லா ஆட்டமும் போடுவார்கள்.


ilakkiya
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக