அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 12 ஜனவரி, 2017

2 காருக்கு இடையே நசுங்கிய பெண் உயிர் பிழைத்த அதிசயம்- (அதிர்ச்சி வீடியோ)

இந்திய தலை நகர் டெல்லியில், சாலையைக் கடக்க நின்றுகொண்டு இருந்த பெண் மீது வேகமாக வந்த கார் மோதியது.





அதுமட்டும் அல்ல அவர் பின்னால் மற்று மொரு கார் நின்றுகொண்டு இருந்ததனால் இரண்டு காருக்கும் இடையே அடிபட்டு அவர் நசுங்கி இறந்திருக்க வேண்டும் என்று பக்கத்தில் உள்ளவர்கள் கருதினார்கள்.

அது தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். வீடியோவைப் பாருங்கள்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக