அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 10 ஜனவரி, 2017

பச்சிளம் பாலகனை கொடூர கொலையாளியாக்கிய ஐ.எஸ் அமைப்பு (காணொளி)

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை, பாலர் பாடசாலை செல்லும் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யும் அதிர்ச்சி காணொளி ஒன்றை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.



கடந்த வருடம் இறுதியில் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள காணொளி தொகுப்புகளில், அவ்வமைப்பை சேர்ந்த சிறுவர் படைகளின் பயிற்சிகள் மற்றும் அவர்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை படமாக்கி வெளியிட்டுள்ளனர்.

பாலர் பாடசாலை செல்லும் வயதை ஒத்த பாலகன் தன்னிலை அறியாமல் விளையாட்டு பூங்காவில் கட்டப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதும் 7 இலிருந்து 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒரு பணைய கைதியின் கழுத்தை அறுப்பதுமான காட்சிகளையே காணொளியாக வெளியாகியுள்ளன.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக