நடிகை த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பதால் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என கருதி நடிகை த்ரிஷாவுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நடிகை த்ரிஷா எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்தார் என போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
நடிகை த்ரிஷா கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்தது.
இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நடிகை த்ரிஷாவின் கேரவனை முற்றுகையிட்டு படப்பிடிப்பையே நிறுத்தினர்.
1484378097-9803 நடிகை திரிஷா மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் போஸ்டர் !நடந்தது இது தான்... 1484378097 9803இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் த்ரிஷாவுக்கு எதிராக மீம்ஸ்கள் போட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒரு படி மேலே சென்று நடிகை த்ரிஷா எயிட்ஸ் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என போஸ்டர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதில் த்ரிஷாவின் குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக