பேஸ்புக் மொபைல் போனில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் மட்டுமே இந்த வண்ண வசதியினை சோதனை முயற்சியில் மேற்கொண்டுள்ளது.
மொபைல் போனில், பேஸ்புக் மெசஞ்சரைத் திறந்து, வழக்கம்போல உங்கள் அக்கவுண்ட் தளத்தில், ஸ்டேட்டஸ் தகவல் ஒன்றினை டைப் செய்திடத் தொடங்குங்கள்.
சொற்களை டைப் செய்தவுடன், கீழாகத் தேர்ந்தெடுக்க வண்ணங்கள் கொண்ட வரிசை தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் கிடைக்கும்.
இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அந்த வண்ணத்தில் உங்கள் நிலைத் தகவல் பின்னணி அமையும். இதன் மூலம், உங்கள் தகவல் மற்றவர்களின் தகவல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படும்.
எனவே, முக்கியமான, அனைவரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட வேண்டிய தகவலாக இருந்தால் மட்டுமே, வண்ணச் சாயம் பூசுங்கள்.
இப்போதைக்கு, இந்த வண்ண வசதி, ஆண்ட்ராய்ட் போன்களில் மட்டுமே கிடைக்கிறது.
ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், தங்கள் பேஸ்புக் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.
பேஸ்புக் ஏற்கனவே, நம் ஸ்டேட்டஸ் தகவல் மிகக் குறைவான சொற்களில் (35 கேரக்டர்களுக்கும் குறைவாக) அமைக்கப்பட்டால், பெரிய அளவிலான எழுத்துகளில் தந்து வருகிறது. பெரிய எழுத்துகள் 24 பாய்ண்ட் அளவிலும், சிறிய வழக்கமான எழுத்துகள் 14 பாய்ண்ட் அளவிலும் உள்ளன. ட்விட்டருடன் போட்டியில் இது போன்ற புதுமைகளை பேஸ்புக் தந்து வருகிறது.
ஐபோன்களிலும், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் வண்ண வசதி கிடைக்க இன்னும் சில மாதங்களாகும். அதே போல, சில நாடுகளில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த வசதி தரப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக