அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 11 பிப்ரவரி, 2017

கண்விழிகளை வெளியேற்றி சாதனை படைத்த சிறுவன்! வீடியோ இணைப்பு

பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த சிறுவன் ஒருவர் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்துள்ளார்.



14 வயது சிறுவன் அகமது அலி என சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் அந்த சிறுவன அதை வீடியோவாக எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ஏராளமானோர் அவரை பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தனது இச்சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக