அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 6 மே, 2017

புதுவிதமான சாறி விற்பனைக்கு (படங்கள்)

தமிழீழ இலட்சினைகளுடனான சாரிகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.



பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் குறித்த சாரி வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாரியில் கார்த்திகை பூவும், இலங்கை வரைபடத்தின் தமிழீழ ராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக