அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 3 ஜூலை, 2017

வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்

வாட்ஸ்ஆப் பயன்படுத்த ஆரம்பிக்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று பாருங்கள்...

ஐபோன்: ஐபோன் 4எஸ் போனில் வாட்ஸ்ஆப் ஸ்கிரீனின் கீழ் இருக்கும் ஐகானில் பல அம்சங்கள் கொடுக்க்ப்பட்டுள்ளன.



ஸ்டேட்டஸ்: முதலில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசை மாற்ற வேண்டும். இதை மேற்கொள்ள வலது புறத்தில் இருக்கும் +ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

எழுத்து: புதிய குருந்தகவலை எழுத வலது புறத்தில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

குரல்: வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும், இதை மேற்கொள்ள மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டிக்கர்: வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து கொண்டால் குருந்தகவல்களில் எமோஜிகளை அனுப்பலாம்

செட்டிங்ஸ்: இப்பொழுது செட்டிங்ஸ் செல்லுங்கள் இங்கு இரு ஆப்ஷன்கள் காணப்படும் சாட் செட்டிங்ஸ் மற்றும் சிஸ்டம் ஸ்டேட்டஸ்

சாட் செட்டிங்ஸ்: இங்கு நீங்கள் கான்டாக்ட்களை ப்ளாக் அல்லது சேவ் செய்து கொள்ள முடியும்

ப்ளாக்: யாரையாவது ப்ளாக் செய்ய போன் புக் கான்டாக்டை க்ளிக் செய்யுங்கள்

பேக்கப்: சாட் செய்த குருந்தகவல்களை பேக்கப் செய்யவும் முடியும்

ட்விட்டர்: மீண்டும் சிஸ்டம் ஸ்டேட்டஸ் சென்றால் வாட்ஸ்ஆப் டவுன் ஆனால் எச்சரிக்கை செய்யும்

லாஸ்ட் சீன்: வாட்ஸ்ஆப் செயளியில் லாஸ்ட் சீன் மெசேஜ்களை ஹைடு செய்யும்

பேக்கப்: வாட்ஸ்ஆப் செயளியில் குருந்தகவல்களை பேக்கப் மற்றும் ரீஸ்டோர் செய்யும் ஆப்ஷனும் இருக்கின்றது

லாக்: வாட்ஸ்ஆப் செயளியை லாக் செய்யவும் முடியும்

மின்னஞ்சல்: வாட்ஸ்ஆப் குருந்தகவல்களை மின்னஞ்சலிலும் அனுப்ப முடியும்

ஷார்ட்கட்: முக்கியமான குருந்தகவல்களை ஷார்ட்க்டகளாகவும் வைத்து கொள்ள முடியும்

புகைப்படங்கள்: வாட்ஸ்ஆப் புகைப்படங்களை கேலரியில் பார்க்க முடியும்

போன் நம்பர்: வாட்ஸ்ஆப் போன் நம்பரை மாற்றவும் முடியும்

போன் நம்பர்: வாட்ஸ்ஆப் செயலியை போந் நம்பர் இல்லாமலும் பயன்படுத்த முடியும்

போன்: ஒரே போனில் இரு வாட்ஸ்ஆப் கனக்குகளை பயன்படுத்த முடியும்

கணினி: வாட்ஸ்ஆப் செயளியை கணினியிலும் பயன்படுத்த முடியும்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக