அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

நிகாப் மற்றும் புர்கா என்றால் என்ன?

நிகாப் என்பது, முகத்தில், கண்களை மட்டும் விட்டுவிடு, பிற பாகங்களை முழுமையாக மறைப்பது.



இதை, கண்களுக்கு மட்டும் தனியாகவும், தலையில் ஒரு முக்காட்டுடன் சேர்த்தும் அணியலாம்.

புர்கா என்பது இஸ்லாமியர்களால் அணியக்கூடிய முக்காடுகளில், முழுமையாக தலையை மறைக்கக் கூடியதாகும்.

இது, தலையையும், உடலையும் மறைக்கும் வகையிலாக ஒரே ஆடையாக இருப்பதோடு, பார்வைக்காக வலை மாதிரியான அமைப்பு உள்ள ஆடை.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக