அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஸ்மார்ட்போன்களில் உங்களுக்கு தெரியாத சீக்ரெட் கோட்ஸ்.!

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, மேலும் அனைத்து மக்களும் ஒன்றிரண்டு சீக்ரெட் கோட்ஸ் எண்களையே பயன்படுத்துகின்றனர். இப்போது வரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்களில் நீங்கள் அறியாத பல்வேறு சீக்ரெட் கோட்ஸ் வந்துவிட்டது.



சில நிறுவனங்கள் குறிபிட்ட ஸ்மார்ட்போன்களின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இந்த சீக்ரெட் கோட்ஸ் பொறுத்தவரை குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படும் வகையில் உள்ளது.

#31#  என்ற சீக்ரெட் கோட் பொறுத்தவரை உங்கள் போனில் மறைந்திருக்கும் அவுட்கோயிங் கால்' (Outgoing call) தெரிந்து கொள்ள உதவும்.

*#06#  மொபைலின் ஐஎம்இஐ எண்களை தெரிந்து கொள்ள உதவும், மேலும் உங்களுடைய மொபைல் திருடுபோனால் இந்த ஐஎம்இஐ எண்கள் உதவும்.

*#30# என்ற சீக்ரெட் கோட் பொறுத்தவரை உங்களுடைய எண்ணின் அடையாளத்தை தெரிந்து கொள்ள முடியும்.

*3370#  இந்த சீக்ரெட் கோட் பொதுவாக தகவல்தொடர்பு தரத்தைத் தெரிந்துகொள்ளமுடியும், மேலும் இந்த சேவையை பயன்படுத்தினால்
பேட்டரி ஆயுள் குறையும்.

*#5005*7672#  அருகில் உள்ள சேவை மையத்தை காட்டுவதற்க்கு இந்த இந்த சீக்ரெட் கோட் பயன்படும்.

*3001#12345#* செல்போன் சிக்னல் தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த சேவைப் பயன்படும்.

#31# என்ற சீக்ரெட் கோட் பொறுத்தவரை உங்கள் போனில் மறைந்திருக்கும் அவுட்கோயிங் கால்' (ழுரவபழiபெ உயடட) தெரிந்து கொள்ள உதவும்.

*#06#  மொபைலின் ஐஎம்இஐ எண்களை தெரிந்து கொள்ள உதவும், மேலும் உங்களுடைய மொபைல் திருடுபோனால் இந்த ஐஎம்இஐ எண்கள் உதவும்.

*#*#4636#*#* என்ற சீக்ரெட் கோட் பொதுவாக வைஃபை சிக்னல், பேட்டரி, பயன்பாட்டு புள்ளிவிவரங்கள் மற்றும் பிற தகவலை
கொடுக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக