அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 28 பிப்ரவரி, 2018

ரத்தத்தின் வகைகள்

இரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன.
‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு வகைகள் உள்ளன.



இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உபவகைகளும் இரத்தத்தில் உண்டு.
O’ பிரிவு இரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ வகை
இரத்தம் உள்ளவர்களுக்கு யுனிவர்சல்டோனர்’ (Universal Donor)
என்று பெயர்.

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் (Antigen) எனும் ஒரு
வகைப் புரதம் (Protein) உள்ளது.

அதன் தன்மைக்கு ஏற்ப வகை பிரிக்கப்படுகிறது.

இரத்த சிவப்பணுக்களில்

‘A’ ஆன்டிஜன் இருந்தால், ‘A’ வகை ஆகும்;
‘B’ ஆன்டிஜன் இருந்தால், ‘B’ வகை ஆகும்.
‘AB’ என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் ‘AB’ வகை
ஆகும்.

எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் ‘O’ வகை ஆகும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக