யூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இந்த அம்சம் கொண்டு யூடியூப் வீடியோக்களை அடுத்தடுத்து தொடர்ச்சியாக பிளே செய்ய முடியும்.
சமீபத்தில் ஆன்ட்ராய்டு யூடியூப் பயனர்களுக்கு ஆட்டோபிளே அம்சத்தை வழங்க கூகுள் சோதனை செய்தது. இந்த அம்சம் இணையத்தில் டெஸ்க்டாப் பதிப்பில் வழங்கப்பட்ட நிலையில், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களிலும் வழங்கப்படுகிறது.
எனினும், பயனர்கள் இந்த அம்சத்தை வேண்டாத பட்சத்தில் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. ஒருவேளை ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்ய வேண்டுமெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
யூடியூபில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்யும் முன்: -
யூடியூப் ஆப் பயன்படுத்துவோர், புதிய அப்டேட்-ஐ இன்ஸ்டால் (13.25.56) செய்ய வேண்டும்.
செயலியை அப்டேட் செய்ய:
1 - கூகுள் பிளே ஸ்டோர் சென்று யூடியூப் ஆப் சர்ச் செய்ய வேண்டும்.
2 - செயலியில் 'Install’ ஆப்ஷனுக்கு பதில் 'Update’ என்ற பட்டன் காணப்படும்.
3 - இனி 'Update’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் செயலி அப்டேட் ஆகும்.
ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்ய:
1 - யூடியூப் செயலியை க்ளிக் செய்ய வேண்டும்.
2 - செயலியின் மேல்பக்கம் காணப்படும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3 - இனி அக்கவுன்ட் (Account) ஆப்ஷனை க்ளிக் செய்து செட்டிங்ஸ் (Settings) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
4 - அடுத்து ஆட்டோபிளே (Autoplay) ஆப்ஷனை க்ளிக் செய்து, 'Autoplay next video’ ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.
இந்த அம்சத்தை ஆஃப் செய்ததும், யூடியூபில் வீடியோ பார்க்கும் போது அடுத்தடுத்து வீடியோக்கள் தானாக பிளே ஆகாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக