இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ?
பதில் : 1964
பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ?
பதில் : தாய்லாந்து
வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
பதில் : ஈசல்
நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
பதில் : குதிரை
இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
பதில் : அரிசி
வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
பதில் : ஆறுகள்
உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
பதில் : 9 பிரிவுகள்
சூரியனின் வயது ?
பதில் : சுமார் 500 கோடி ஆண்டுகள்
பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?
பதில் : எகிப்து
மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
பதில் : ஈரல்
மலேசியாவின் கரன்சி எது ?
பதில் : ரிங்கிட்
காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?
பதில் : தேனிரும்பு
கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது ?
கவச குண்டலம்
புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ?
பதில் : அமினோ அமிலத்தால்
பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில் : லூயி பாஸ்டர்
உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ?
பதில் : குல்லீனியன்
கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ?
பதில் : கோபாலன்
பேஃபின் தீவு எங்கே உள்ளது ?
பதில் : ஆர்டிக்கடல்
இந்திய தேசியக்கொடியில் இருக்கும் அசோகசக்கரத்தின் நிறம் என்ன ?
பதில் : நீலம்
நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த ஆண்டு எது ?
பதில் : 1990
பெங்களூரில் பெண்களுக்காக நடத்தப்படும் புத்தக்கடையின் பெயர் என்ன ?
பதில் : ஸ்திரீலேகா
சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?
பதில் : சோடியம் குளோரைடு
அம்பிகாபதியின் தந்தை பெயர் என்ன ?
பதில் : கம்பர்
யஜூர் வேதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு ?
பதில் : இரண்டு
சில்வர் ஸ்டார் என்பது எந்த நாட்டின் உயர்ந்த விருது ?
பதில் : ஜப்பான்
இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ?
பதில் : மக்கோகன் எல்லைக்கோடு
எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ?
பதில் : மருதூர்
உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது ?
பதில் : மான்குரோவ்
90 பாடல்கள் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்படம் ?
பதில் : இந்திரசபா(இந்தி)
தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின் பெயர் என்ன ?
பதில் : ரிபோஃபிளேவின்
வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ?
பதில் : நவம்பர் 1
இந்தியாவின் முதல் பெண் மிருதங்க வித்வான் யார் ?
பதில் : ரங்கநாயகி
சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன ?
பதில் : டெமாஸெக்
வட இந்திய இசைக்கு என்ன பெயர் ?
பதில் : இந்துஸ்தானி சங்கீத்
ஜான்சி ராணியின் பெயர் என்ன ?
பதில் : லட்சுமிபாய்
தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் ?
பதில் : சங்கரதாஸ் சுவாமிகள்
ஒளிசுழற்ச்சி மாற்றியம் எது ?
பதில் : மெண்டலிக் அமிலம்
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
பதில் : அஞ்சலி
உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது ?
பதில் : மண்புழு
மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ?
பதில் : சூல்
பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ?
பதில் : எறும்பு
48) மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ?
பதில் : சிங்கம்
49) ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
பதில் : ஆந்திரா
மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன ?
பதில் : நீலம்
அலிமினியத்தை கண்டறிந்தவர் யார் ?
பதில் : ஹோலர்
கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
பதில் : இந்தியா
தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது?
பதில் : டெலுரியம்
சுத்தமான காரட் தங்கத்தை எப்படி குறிப்பிடிவார்கள் ?
பதில் : காரட்
பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய்?
பதில் : மோனோ சேக்ரைட்
பெரு நாட்டின் நாணயம் எது ?
பதில் : இன்டி
இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது?
பதில் : நிக்கல்
எந்தப் பறைவைக்கு சிறகு இல்லை ?
பதில் : கிவி
பாரதியார் எந்த ஊரில் இறந்தார் ?
பதில் : சென்னை
தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
பதில் : 95%கங்கை
எரித்யா நாட்டின் தலைநகர் எது ?
பதில் : அண்மரா
பால்டிக் கடலின் ஆழம் என்ன ?
பதில் : 180 அடி
இமயமலையின் உயரம் என்ன ?
பதில் : 8 கீ.மீ.
பஞ்சாட்சரம் என்பது என்ன ?
பதில் : நமசிவாய
பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ?
பதில் : ராஜாராம் மோகன்ராய்
இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ?
பதில் : விண்டோன் செர்ஃப் (Vinton Gray Cerf)
தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர் ?
பதில் : 1953
கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது ?
பதில் : ஆர்த்ரோ போடா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக