அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ஏழு திரைகள் கொண்ட மடிக்கணனி - Aurora 7


அரொரா-7 (Aurora 7) மடிக்கணனி ஏழு மடிப்புகள் கொண்டது.17.3 அங்குல திரைஅமைப்பு அளவுடைய இந்த மடிக்கணனியில் 4 திரைகள் 4K யும் மூன்று திரைகள் FHD திரையும் கொண்டவை.

 
 
மடிக்கணினி Intel Core i9-9900K processor (அல்லது AMD's Ryzen 9 3950X / Intel's Core i9-10900K வேண்டியதை தெரிவு செய்யலாம்) , 64GB of DDR4-2666 RAM, NVIDIA GeForce GTX 1060 கொண்டவை.

அதன் அனைத்து திரைகளையும் அதன் சக்திவாய்ந்த செயலியையும் ஆற்றுவதற்கு, அரோரா 7 இரண்டு உள் பேட்டரிகளைக் கொண்டுள்ளது. ஒரு 82Wh பேட்டரி கணனியை இயக்குகிறது, அதே நேரத்தில் 148Wh இரண்டாம் நிலை பேட்டரி அதன் அனைத்து திரைகளையும் இயக்கும்.

இந்த இரண்டு பாட்டரிககளும் 140 நிமிடங்கள் இயங்கும். .

வேலை முடிந்ததும் மடித்து எடுத்துக் கொண்டு செல்லலாம்.(Aurora 7)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக