அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

நடிகையின் நிர்வாண போஸ்..!

முழுக்க நனைந்த பின் உள்ளாடை மட்டும் எதற்கு என்று நினைத்துவிட்டாரோ என்னவோ... பஸார் என்ற பத்திரிக்கைக்காக முற்றிலும் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகையும் மாடலுமான கிம் கர்தஷியான் (kim-kardashian).

அமெரிக்காவைச் சேர்ந்த அழகியான கிம் ஏற்கெனவே முன்னழகையும் பின்னழகையும் அப்படியே காட்டி ஆண்டுகளை கிளீன் போல்டாக்கியவர். 2007-ம் ஆண்டு பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்தார்.

இப்போது ஹார்ப்பர்ஸ் பஸார் (Harper's Bazaar) இதழுக்கு மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் கிம்.

இவருடன் ஜாய் பிரயண்ட் என்ற இன்னொரு மாடல் அழகியும் நிர்வாணமாகவே காட்சி தந்துள்ளார். இவர்களைப் படமெடுத்தவர் பிரபல பெண் புகைப்படக்காரர். பெயர் அமெண்டா டி கேடனட். இவரும் நிர்வாணமாக இருந்தபடியே, அத்தனை போட்டோக்களையும் சுட்டுத் தள்ளினாராம்!

இந்த நிர்வாண போஸ் குறித்து கிம் இப்படிக் கூறியுள்ளார்,

"எல்லோரும் எனது பட்(பின்னழகு) பெரிதாக உள்ளது என்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. எனக்கு மிக ஒல்லியான கால்கள். மெல்லிய இடுப்பு. அதனால் ஒருவேளை அப்படித் தெரியலாம். நான் 11 வயதாக இருந்த போது சி கப் பிராதான் அணிந்தேன். அப்போதே, இதற்குமேல் பெரிதாகக் கூடாது என வேண்டிக் கொண்டேன். ஆனால் நான் விரும்பாதது நடந்துவிட்டது!

இப்போது நான் கொடுத்துள்ள நிர்வாண போஸ் எனக்கே மிகப் பிடித்தமானது. ஆனால் இதற்கு முன் பிளேபாய்க்கு கொடுத்தபோதுகூட நான் இப்படி உணரவில்லை" என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக